தமிழ் இலக்கண நூல்கள் - பட்டியல்
நூல் | ஆசிரியர் | காலம் | இலக்கண வகை |
தொல்காப்பியம் | தொல்காப்பியர் | கி.மு4ஆம்நூற். | எழுத்து,சொல்,பொருள் |
நன்னூல் | பவணந்திமுனிவர் | 13ஆம்நூற். | எழுத்து,சொல் |
நேமிநாதம் | குணவீரபண்டிதர் | 12ஆம்நூற். | எழுத்து,சொல் |
இறையனார்களவியல் | --- | 7ஆம்நூற். | அகப்பொருள் |
நம்பியகப்பொருள் | நாற்கவிராசநம்பி | 13ஆம்நூற். | அகப்பொருள் |
மாறனகப்பொருள் | குருகைப்பெருமாள்கவிராயர் | 16ஆம்நூற். | அகப்பொருள் |
புறப்பொருள்வெண்பாமாலை | ஐயனாரிதனார் | 9ஆம்நூற். | புறப்பொருள் |
யாப்பருங்கலம் | அமிதசாகரர் | 10ஆம்நூற். | யாப்பு |
யாப்பருங்கலக்காரிகை | அமிதசாகரர் | 10ஆம்நூற். | யாப்பு |
தண்டியலங்காரம் | தண்டி | 12ஆம்நூற், | அணி |
மாறன்அலங்காரம் | குருகைப்பெருமாள்கவிராயர் | 16ஆம்நூற். | அணி |
வீரசோழியம் | புத்தமித்திரர் | 11ஆம்நூற், | ஐந்திலக்கணம் |
இலக்கணவிளக்கம் | வைத்தியநாததேசிகர் | 17ஆம்நூற். | ஐந்திலக்கணம் |
தொன்னூல்விளக்கம் | வீரமாமுனிவர் | 18ஆம்நூற். | ஐந்திலக்கணம் |
சுவாமிநாதம் | சுவாமிகவிராயர் | 18ஆம்நூற். | ஐந்திலக்கணம் |
அறுவகைஇலக்கணம் | தண்டபாணிசுவாமிகள் | 19ஆம்நூற். | ஐந்திலக்கணம் |
முத்துவீரியம் | முத்துவீரஉபாத்தியாயர் | 19ஆம்நூற். | ஐந்திலக்கணம் |
பன்னிரு பாட்டியல் | --- | 10ஆம்நூற். | பாட்டியல் |
வெண்பாப்பாட்டியல் | குணவீரபண்டிதர் | 12ஆம்நூற். | பாட்டியல் |
இலக்கணவிளக்கப்பாட்டியல் | தியாகராசதேசிகர் | 17ஆம்நூற். | பாட்டியல் |
No comments:
Post a Comment