Friday, April 2, 2010

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - மாணவர் உரை


தமிழ் இலக்கண நூல்கள் - பட்டியல்

நூல்
ஆசிரியர்
காலம்
இலக்கண வகை
தொல்காப்பியம்
தொல்காப்பியர்
கி.மு4ஆம்நூற். 
எழுத்து,சொல்,பொருள்
நன்னூல்
பவணந்திமுனிவர்
13ஆம்நூற்.
எழுத்து,சொல்
நேமிநாதம்
குணவீரபண்டிதர்
12ஆம்நூற்.
எழுத்து,சொல்
இறையனார்களவியல்
---
7ஆம்நூற்.
அகப்பொருள்
நம்பியகப்பொருள்
நாற்கவிராசநம்பி
13ஆம்நூற்.
அகப்பொருள்
மாறனகப்பொருள்
குருகைப்பெருமாள்கவிராயர்
16ஆம்நூற்.
அகப்பொருள்
புறப்பொருள்வெண்பாமாலை
ஐயனாரிதனார்
9ஆம்நூற்.
புறப்பொருள்
யாப்பருங்கலம்
அமிதசாகரர்
10ஆம்நூற்.
யாப்பு
யாப்பருங்கலக்காரிகை
அமிதசாகரர்
10ஆம்நூற்.
யாப்பு
தண்டியலங்காரம்
தண்டி
12ஆம்நூற்,
அணி
மாறன்அலங்காரம்
குருகைப்பெருமாள்கவிராயர்
16ஆம்நூற்.
அணி
வீரசோழியம்
புத்தமித்திரர்
11ஆம்நூற்,
ஐந்திலக்கணம்
இலக்கணவிளக்கம்
வைத்தியநாததேசிகர்
17ஆம்நூற்.
ஐந்திலக்கணம்
தொன்னூல்விளக்கம்
வீரமாமுனிவர்
18ஆம்நூற்.
ஐந்திலக்கணம்
சுவாமிநாதம்
சுவாமிகவிராயர்
18ஆம்நூற்.
ஐந்திலக்கணம்
அறுவகைஇலக்கணம்
தண்டபாணிசுவாமிகள்
19ஆம்நூற்.
ஐந்திலக்கணம்
முத்துவீரியம்
முத்துவீரஉபாத்தியாயர்
19ஆம்நூற்.
ஐந்திலக்கணம்
பன்னிரு பாட்டியல்
---
10ஆம்நூற்.
பாட்டியல்
வெண்பாப்பாட்டியல்
குணவீரபண்டிதர்
12ஆம்நூற்.
பாட்டியல்
இலக்கணவிளக்கப்பாட்டியல்
தியாகராசதேசிகர்
17ஆம்நூற்.
பாட்டியல்