மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் பாமர மக்கள் படித்துப் பொருளுணரும் வகையில் சொற்களைத் தனித்தனியாகப் பிரித்து மக்கள் பதிப்பாக வெளியிடவும் பாரதியாரின் கவிதைகளுக்கான சொல்லடைவு(Word Index) செய்து பாரதியாரின் பிறந்தநாளான டிசம்பர் 11ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இது தொடர்பான கருத்துக்களை எதிர்நோக்கியுள்ளேன்...
No comments:
Post a Comment